செக்கு எண்ணெய்யின் மகத்துவம்..இது தெரிந்தால் வேறு எதையும் பயன்படுத்தமாட்டீர்கள்..!!'வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு' என்பது பழமொழி. நல்ல பொருள்களை வியாபாரியிடம் இருந்து வாங்கிப் பயன்படுத்தாமல் நோய்களை வரவழைத்துவிட்டு அதன்பிறகு