மியான்மரின் முதல் நீர்மூழ்கி கப்பலை வழங்குகிறது இந்தியா... ஒற்றுமையை மேம்படுத்த நடவடிக்கை...ஐஎன்எஸ் சிந்துவிர் என்ற நீர்மூழ்கி கப்பலை நம் அண்டை நாடான மியான்மருக்கு வழங்க இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.