தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய விவகாரம் கவலை அளிக்கிறது : நடிகர் அர்ஜுன்தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய விவகாரம் கவலை அளிக்கிறது என நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார்.