ஹேமா கமிட்டி கதையில் உருவாகிறதா ‘தி கேரளா ஸ்டோரி 2’?'தி கேரளா ஸ்டோரி' பட இயக்குனர் சுதிப்தோ சென், படத்தின் 2ம் பாகம் தொடர்பான கதை பற்றிய வதந்திகளை மறுத்துள்ளார்.