3-வது நாளாக தொடரும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்....! பேச்சுவார்த்தைக்கு அழைப்பு....!வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை, தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.