ஒய்வு பெறுவதாக அறிவித்த The Undertaker..வருத்தத்தில் ரசிகர்கள்.!அண்டர்டேக்கர் WWE தனது 30 ஆண்டுகால வாழ்க்கையை ஒரு வளியாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். The Last Ride episode -ல் கடைசியில் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.