30 ஆண்டுகள் தமிழ்நாட்டையே வழிநடத்தியவர் – சசிகலாவின் கணவர் பற்றி பாரதிராஜா உருக்கம்
சின்ன அம்மா என அழைக்கப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். இவரது மறைவுக்கு தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான பாரதிராஜா உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார்.