பாலாற்றில் இருந்து மணல் கடத்த முயன்ற லாரிகள் பறிமுதல்..!வேலூர் பாலாற்றில் இருந்து மணல் கடத்த முயன்ற 8 லாரிகளை காஞ்சிபுரம் அருகே போலீசார் பறிமுதல் செய்தனர்.