இன்று துவங்குகிறது காவிரி ஒழுங்குமுறை ஆணைய குழுவின் கூட்டம்... சம்பா சாகுபடிக்கு நீர் கிடைக்குமா....
தமிழகம்,கர்நாடகம், புதுவை ஆகிய மாநிலங்களுக்கான காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம்,இன்று தலைநகர் தில்லியில், 'காணொளி காட்சி' வாயிலாக நடத்தப்படுகிறது.