நவீன சுதேசி இயக்கத்தை துவங்கி உள்ளது பாபா ராம்தேவின் பதஞ்சலி..!யோகா குரு பாபா ராம்தேவின் சொந்த நிறுவனமான பதஞ்சலி கடந்த 2006-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தல் தைலம், சமையல் எண்ணெய்,