Tag: The name of a voter who is on the 26th electoral list !!

26 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரு வாக்காளரின் பெயர்!!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஒரு வாக்காளரின் பெயர் 26 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சேகரித்ததில் ஒரு வாக்காளரின் அடையாள விவரங்கள் மொத்தம் 26 தொகுதிகளில் உள்ள பட்டியலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது எனவும் கடந்த 10 ஆண்டுகளில் மாநில மக்கள்தொகை 24 சதவிகிதம் அதிகரித்துள்ளபோது வாக்காளர் எண்ணிக்கை 40 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக அம்மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜியோடிராதியா சிந்தியா தனது டிவிட்டர் பக்கத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், மற்றுமொரு காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தேர்தல் ஆணையம் […]

The name of a voter who is on the 26th electoral list !! 2 Min Read
Default Image