கடும் போட்டியைக் கொடுக்க களமிறங்கும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி(hyundai creta suv) .! புதிய வடிவில்..!
சந்தையில் போட்டி அதிகரித்து வருவதை மனதில் கொண்டு புதுப்பொலிவுடன் க்ரெட்டா எஸ்யூவியை(hyundai creta suv) விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது ஹூண்டாய்.