இனி ஓ.டி.பி சொன்னால் தான் சிலிண்டர்.... முறைகேட்டை தடுக்க புதிய திட்டம்....வருகிற நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்வதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.