நடிகை இஷா தல்வாரின் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது..!தமிழில் தில்லு முள்ளு,மீண்டும் ஒரு காதல் கதை படம் நடித்த நடிகை இஷா தல்வார், தற்போது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.