வற்றாத ஜீவநதியும் வற்ற ஆரம்பித்துவிட்டது ..!வற்றாத ஜீவநதியான கங்கையும், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக காய்ந்து போகிறது. வாரணாசியில் கங்கை நதி வறண்டு கிடப்பதால் குவியல் குவிலாக மணல் திட்டுகள்