தனியார் தொழிற்சாலை மீது புகார்..மக்களை பாதுகாக்குமா அரசு..!கரூர் அருகே இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையால், நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும் அதனை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை