மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..! பள்ளிகளில் இன்று 'தி ரெட் பலூன்’ படம் திரையிடல்...!தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று ‘தி ரெட் பலூன்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது.