ஏழுமலையான் கோவிலுக்கு தேனியைச் சேர்ந்த தொழிலதிபரின் சிறப்பு காணிக்கை ..!திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, தேனியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வாளை காணிக்கையாக வழங்கியுள்ளார்.