நூல் இழையில் உயிர் தப்பியவர்..!டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் மோதாமல் ஒருவர் நூல் இழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.