ஒரு பிரதமர்னு கூட பாக்காம இப்படியா பண்ணுவீங்க ஜி ! எதாச்சி பேசுங்க -மோடிக்காக வெற்றிடம் விட்ட தி டெலிகிராப்
5 வருடத்தில் முதல் முறையாக பிரதமர் மோடி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.இதில் அவர் முக்கிய தகவல்களை பற்றி பேசுவார் என எதிர்பார்த்த நிலையில் ,இது கட்சியின்