'அம்மா சொன்ன அந்த வார்த்தை தான் ...' ! புல்லரிக்கும் விஷயத்தை பகிர்ந்த பேட் கம்மின்ஸ் !பேட் கம்மின்ஸ் : ஹைதரபாத் அணியின் கேப்டனான பேட் கம்மினிஸ் தனது அம்மா அவரிடம் சொன்ன வார்த்தைகளை தற்போது தி டெஸ்ட் சீசன் தொடரில் பகிர்ந்துள்ளார்.