புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை – மரங்களின் மாநாட்டில் சீமான்.!காட்டுக்குள் புலிகள் நுழைந்தவுடன், ஒரு அணில்கூட கண்ணில்படவில்லை என்று மரங்களின் மாநாடில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.