உடம்பில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலைக் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்த கொத்தவரங்காய்..!கொத்தவரங்காய் சத்தான உணவு மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் அளிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து உடம்பில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றது.