ஹவாய் தீவில் எரிமலையின் தீக்குழம்புகள் கால்வாயைப் போல ஓடியது..!அமெரிக்காவின் ஹவாய் தீவில் வெடித்துச் சிதறும் எரிமலையின் தீக்குழம்புகள் மிகப்பெரிய கால்வாயைப் போல பயணித்து வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.