அமெரிக்காவில் உள்ள Virginia என்ற இடத்தை சேர்ந்த Bob White என்பவர் சமீபத்தில் இணையத்தில் தன்னுடைய பைக்கை விற்பனை செய்வதாகவும், இந்த பைக் 1959ஆம் வருட மாடல் என்று இந்த பைக்கை வாங்குவோருக்கு தன்னுடைய மனைவியை இலவசமாக கொடுப்பதாகவும் கூறியுள்ளார். பைக் நல்ல கண்டிஷனில் இருப்பதாகவும், அதுபோலவே தன்னுடைய மனைவியும், நல்ல அழகானவராக இருப்பார் என்றும், பைக்கை தான் ஒருவர் மட்டுமே உபயோகித்து வந்ததாகவும், அதுபோலவே மனைவி தன்னிடம் மட்டுமே இதுவரை வாழ்ந்ததாகவும் குறிப்பிட்டு, பைக்கின் அருகில் […]