இனிமே 100 நாட்களுக்கு பிறகு தான் ஓடிடி ரிலீஸ் பண்ணனும்! வெளியான முக்கிய உத்தரவு!திரைப்படங்கள் வெளியாகி 100 நாட்களுக்குப் பிறகே OTTயில் வெளியிட வேண்டும். ஜன.1 முதல் புதிய விதிமுறையை அறிவித்தது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்