தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கும் – அமைச்சர் கடம்பூர் ராஜு!தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கமளித்துள்ளார்.