திரையரங்குகள் திறப்பு எப்போது ? – செப்டம்பர் 1ல் ஆலோசனை.!திரையரங்குகள் எப்போது திறக்கலாம் என மத்திய அரசு செப்டம்பர் 1-ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறது.
குறையும் கொரோனா பாதிப்பு.. சீன தலைநகரில் தியேட்டர்கள் மீண்டும் திறப்பு.!சீனாவின் தலைநகரில் கொரோனா வைரஸ் தொடர்ந்து குறைந்து வருவதால் பெய்ஜிங் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளை திறந்தது.