திரையரங்க உரிமையாளர்களுடன் சந்திப்பு: தயாரிப்பாளர்கள் சங்கம்!தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு திரையரங்க உரிமையாளர்களையும் சந்தித்து திரைத்துறை பிரச்சனை குறித்து விவாதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது