தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட திமுக அரசு குறித்த தீர்மானங்கள் என்னென்ன?தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தும் கள்ள சாரய விற்பனை உள்ளிட்டவை சுட்டிக்காட்டி திமுக அரசிற்கு தவெக கண்டனம் தெரிவித்துள்ளது.
"மதுக்கடைகளை மூட வேண்டும்" தவெக செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!நீட் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை தவெக செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.