வாக்காளர்களின் தகவல் திருட்டு.. இது தேச பாதுகாப்பு பிரச்சனை.! காங்கிரஸ் தலைவர் குற்றசாட்டு.!வாக்காளர் தகவல் திருட்டு என்பது பயங்கரவாதச் செயலாக கருதப்பட வேண்டும். -கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்.