ஆண்டவருக்கு பிறகு நம்ம அண்ணாச்சி தான்.! சிறப்பான சம்பவம் லோடிங்...சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தற்போது "தி லெஜெண்ட்" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக