கடலூர் எப்படி இருக்கு? வீடியோ கால் செய்து ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!தென்பெண்ணை ஆறு வெள்ள பாதிப்புகளை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை வீடியோ காலில் தொடர்புகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.