சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம்! அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது!சென்னை அண்ணா சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளதால், அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.