கஞ்சா வழக்கு : சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்ற காவல்!நேற்று தேனி போலிசாரால் சென்னையில் கைது செய்யப்பட்ட யூ-டியூபர் சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்ற காவல் விதித்து மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஞ்சா வழக்கு : யூ-டியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது! தேனியில் கைது செய்யும் போது கஞ்சா வைத்திருந்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தால் யூ-டியூபர் சவுக்கு சங்கரை தேனி போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.