#Breaking : ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா நியமனம் ரத்து – நீதிமன்றம் அதிரடி உத்தரவுஉயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமாவாசை என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ஓ.ராஜா மற்றும் 17 பேர் பால் உற்பத்தியாளர்