#BREAKING: ஊராட்சி துணை தலைவர் தேர்தல் – வெற்றி அறிவிப்புகரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருக்காக நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி தியாகராஜன் வெற்றி.