தென்பெண்ணை நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயம்.! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!3 மாத கால அவகாசத்துக்குள் தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.