காங்கிரஸ் கட்சியுடன் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ளும் திட்டம் ஏதுமில்லை : குமாரசாமி..கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியுடன் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ளும் திட்டம் ஏதுமில்லை என குமாரசாமி தெரிவித்துள்ளார்.