தளபதியின் தெறி-2யை பார்க்க விரும்பும் பிக்பாஸ் பிரபலம்.!பிக்பாஸ் பிரபலமான தர்ஷன் மீண்டும் தெறி-2ல் விஜய்யை யாரெல்லாம் பார்க்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.