அதிமுகவில் இருந்து என்னை நீக்கினால் மகிழ்ச்சிதான்...செங்கோட்டையன் ஸ்பீச்!என்னை நீக்கினால் அடுத்தக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு அது குறித்து தெரிவிப்பேன் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அம்மா ஆட்சியை கொண்டுவர 3 பெரும் ஒன்றிணைந்துள்ளோம்...ஓ.பன்னீர்செல்வம்!ஜெயலலிதாவின் தொண்டர்களை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒன்றிணைந்துள்ளோம் என பசும்பொன்னில் டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார்.
ஒரே காரில் ஓபிஎஸ் – செங்கோட்டையன்...இபிஎஸ் கொடுத்த பதில்!!முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி : அரசியல் தலைவர்கள் மரியாதை!பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.