ஹத்ராஸ் வன்கொடுமை: காங்கிரஸ் மூத்த தலைவர் உட்பட 3 பேருக்கு நோட்டீஸ்!ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கில் உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் உட்பட 3 பேருக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.