இரண்டு நாள் பயணமாக கரூர் மற்றும் நாமக்கல் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக கரூர் மற்றும் நாமக்கல் செல்கிறார்.