கந்த சஷ்டி விரதத்தின் ஸ்பெஷல் ரெசிபியான தினை மாவு லட்டு செய்யும் முறை..!முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த உணவாக தினைமாவும் தேனும் சொல்லப்படுகிறது. இந்த கந்த சஷ்டி விரதத்திற்கு நெய்வேத்தியமாக தினை மாவு லட்டு செய்வது எப்படி என பார்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த காலை உணவு இதோ.!திணை கிச்சடி - சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப திணை அரிசி கிச்சடி செய்வது எப்படி என இங்கே காணலாம்.