ஸ்டுடியோ முதலாளிகளே உஷார்...உங்கள் கணினியை ஹேக் செய்ய காத்திருக்கும் ஹாக்கர்கள்..!திண்டிவனத்தை அடுத்த அய்யன் தோப்பு பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவர் தனது வீட்டிலேயே சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார்.