தனது முக்கிய வேலையை கண்டுகொள்ளாத கூகுள் குரோம்.! அப்செட்டில் பயனர்கள்...மூன்றாம் தர குக்கீஸ்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை கூகுள் குரோம் ஆரம்பித்தது. ஆனால், அதன் பணிகளை தற்போது தற்காலிகமாக கூகுள் நிறுத்தி வைத்துள்ளது.