#ElectionBreaking : தேர்தல் முடியும்வரை விடுமுறை கிடையாது..! டிஜிபி அதிரடி உத்தரவு...!சட்டமன்ற தேர்தல் முடியும் வரை காவல்துறையில் உள்ள அதிகாரிகள் முதல் காவல்துறையினர் வரை யாருக்கும் விடுமுறை கிடையாது என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.