மிசோரம் : 29 பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட முப்பது பேருக்கு கொரோனா.!மிசோரமில் கடந்த 24 மணி நேரத்தில் 29 பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட முப்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.