மீனாட்சி அம்மன் கோவில்..!! சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது..!!மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும்.