"ஒரு நல்ல படத்துக்கு அடையாளம்"... திரு.மாணிக்கம் படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!சமுத்திரக்கனி நடித்த திரு.மாணிக்கம் திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.